Editorial / 2019 மே 07 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், எஸ்.சதிஸ், எம்.கிருஸ்ணா
ஹட்டன் நகரின் பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகிலுள்ள குப்பை கூழத்தில் இருந்து, இராணுவ சீருடைகளை, ஹட்டன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து, இன்று (7) காலை மீட்டுள்ளனர்.
இராணுவ சீருடை ஒன்றும் இராணுவத்தினர் அணியும் தொப்பி ஒன்றுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் கழிவு அகற்றும் ஊழியர்கள், பொலிஸாருக்கு வழங்கியத் தகவலுக்கு அமைவாக, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சீருடைகளை மீட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .