R.Maheshwary / 2023 பெப்ரவரி 01 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்எ.எம்.ஹேவா
ஹட்டனில் கட்டாக்காலி நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த கட்டாக்காலி நாய்கள் ஹட்டன் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளிலும் அதிகரித்து காணப்படுவதாகவும் இதனால் பலரும் அசௌகரியத்துக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கூட்டம் கூட்டமாக கட்டாக்காலி நாய்கள் சுற்றித் திரிவதாகவும் வீதியில் நடந்து செல்பவர்களும் நாய் கடிக்கு உள்ளாவதாகவும் எனவே, ஹட்டனில் கட்டாக்காலி நாய்களின் பெருக்கத்தைக் குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
9 hours ago
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Dec 2025
15 Dec 2025