Editorial / 2020 மார்ச் 31 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
ஹட்டன் நகருக்கூடாகப் பயணிக்கும் வாகனங்கள், கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே, உரிய பிரதேசங்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
விசேடமாக, ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலத்தில், அதற்கான அனுமதிப்பத்திரத்துடன் வாகனங்கள் பயணிக்கின்றவா என்பதுத் தொடர்பில், இதன்போது சோதனை செய்யப்படுவதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் வெளிமாவட்டங்களிலிருந்து ஹட்டன் பிரதேசத்துக்கு வரும் வாகனங்களும், கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
23 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago