R.Maheshwary / 2022 மே 16 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
இம்முறை வெசக் கூடுகள் மற்றும் வெசக் தோரணை விற்பனை மிகவும் குறைவடைந்துள்ளதாக வெகச் கூடு விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களாக கொவிட் தொற்று நிலை காணப்பட்டாலும் வெசக் அலங்காரங்களுக்கு பாரிய கேள்வி நிலவிய நிலையில், இந்த வருடம் வெசக் கூடு அமைப்பதற்கான மூலப்பொருள்கள், வண்ண கடதாசிகள், மெழுகுவர்த்திகளின் நிலை அதிகரிப்பு என்பவற்றால் தமது வியாபார நடவடிக்கை மோசமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய சாதாரண வெசக் கூடு ஒன்றின் விலை 250 ரூபாய் தொடக்கம் 350 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் வெசக் கூடு தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago