Editorial / 2018 மார்ச் 19 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியின், 1992/1994 காலப்பகுதியின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வொன்று, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 8ஆம் திகதிகளில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்படி ஒன்றுகூடல் நிகழ்வு, ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு, ஹட்டன் கிருஷ்ணபவான் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளதோடு, மறுநாள் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு, சமகால பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி, ஹட்டன் டன்பார் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொள்ளும் பழைய மாணவர்கள், மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தமது பங்குபற்றுதலை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளதோடு, ஒன்றுகூடல் தொடர்பான ஏற்பாட்டு விவரங்களை, ஏனைய நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு, அவர்களையும் பங்குகொள்ளச் செய்யுமாறு, ஏற்பாட்டுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொடர்புளுக்கு: ஆர்.சத்தியமூர்த்தி - 071-446 4790, 072-104 7822, எம்.கோகுலன் - 071 - 408 5800, எஸ்.நந்தகுமார் - 0777-680 240.
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago