Kogilavani / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
அம்பகமுவ பொதுசுகாதார பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், இதுவரை 375 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, அம்பகமுவ பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் அறிவித்துள்ளது.
இதற்கமைவாக கினிகத்தேனைப் பிரிவில் 133 தொற்றாளர்களும் வட்டவளை பிரதேச செயலாளர் பிரிவில் 152 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஹட்டன், அம்பகமுவ, பிட்டவல, ஹகராப்பிட்டிய ஆகிய பகுதிகளில் மேலும் பல தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் இவ்வாறு இனங்காணப்பட்டவர்களின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் அறிவித்துள்ளது.
6 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 Jan 2026
21 Jan 2026