Editorial / 2026 மார்ச் 22 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச். எம். ஹேவா
ஹற்றன் நகருக்குத் தேவையான சமையல் எரிவாயு (Gas) போதுமான அளவு கிடைக்காத காரணத்தினால், அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நகரின் எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு புதிய கையிருப்பு வரவுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, பெருமளவிலான மக்கள் நேற்று (21ஆம் திகதி) காலை முதலே நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் தமது சிலிண்டர்களை வரிசையில் அடுக்கி வைத்துவிட்டு, நீண்ட நேரமாகப் பொறுமையுடன் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.
15 minute ago
25 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
37 minute ago