மு.இராமச்சந்திரன் / 2017 ஜூன் 02 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
விற்பனைக்காக ஹெரோயின் வைத்திருந்த மூவரை, ஹட்டன் குடாகம மதுவரி திணைக்கள அதிகாரிகள், ஹட்டனில் வைத்து நேற்றுக் கைதுசெய்துள்ளதுடன் இவர்களிடமிருந்து 2 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் அடங்கிய 9 பக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
ஹட்டனைச் சேர்ந்த இருவரும் குடாகமையைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026