Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Administrator / 2015 நவம்பர் 02 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
புஷ்பராஜ்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடல்களை தோட்டத்திலிருந்து நானுஓயா நகருக்குச் சென்ற முச்சக்கரவண்டி, இன்று காலை 08.00 மணியளவில் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் மூச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரும் படுகாயமடைந்த நிலையில், நுவரெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி மூச்சக்கர வண்டியின்; சில்லு ஒன்று, விலகி சென்றமையே இவ்விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பாக நானுஓயா பொலிஸார் மேலதிகமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
6 hours ago