Kogilavani / 2016 ஜூன் 03 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ
நகர பாடசாலைகளை அபிவித்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், 200 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேகாலை மஹாநாயக்க மகா வித்தியாலயத்தின் கட்டடத்தொகுதி நேற்று(02) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண சபையின் பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, பாடசாலை அதிபர் குமுதினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


8 minute ago
19 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
20 minute ago