Sudharshini / 2016 மார்ச் 14 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 19 இலட்சம் ரூபாய் செலவில், கேகாலை புனித மரியாள் ஆரம்பப் பிரிவு பாடசாலையின் விளையாட்டு மைதானம் புனரமைக்கப்படவுள்ளது.
இதற்கான ஆரம்பக்கப்பட்ட பணிகள், நேற்று(14) முன்னெடுக்கப்பட்டன. இந்நிகழ்வில், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத், கேகாலை மாவட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago