Sudharshini / 2016 மார்ச் 08 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா, தேரிபெஹ பிரதேசத்தில் 3 1/2 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும், அச்சிறுமியின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சிறுமி ஆறு மாதங்களாக தொடர்ந்து வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குடும்பத்தகராறு காரணமாக மேற்படி சிறுமி, தாயிடமிருந்து பிரிந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையிலே சிறுமி பலமுறை வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago