2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

வீடு தீக்கிரை: பெண் பலி

Kogilavani   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, தெல்தெனியா அம்பகஹலந்த பிரதேசத்தில் வீடொன்று தீக்கிரையாகியுள்ளதுடன் அவ்வீட்டில் வசித்து வந்த 35 வயதுடைய பெண்ணும் தீயில் கருகி பலியாகியுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயொருவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இவரது கனவர் வெளி நாடு ஒன்றில் பணி புரிந்து  வருதவாகவும், இவர் தனது மூன்று பிள்ளைகளுடன் வேறு வீடு ஒன்றில் வசித்து வந்ததாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .