2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மலையகத்தில் வைரஸ் காய்ச்சல்: 50 மாணவர்கள் பாதிப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 20 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கிஷாந்தன்

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழைக்காரணமாக ஒருவகை வைரஸ் காய்ச்சல் பரவிவருவதாகவும் இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக டிக்கோயா வைத்தியசாலையில் 50க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவ மாணவிகள் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுசென்றதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வைரஸ் காய்ச்சல் மழை நீரில் இருந்து பரவுகவதகாவும் ஆகையால் கொதித்து ஆரிய நீரை பருகுமாறும் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிவுருத்தியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .