2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பொன்சேகாவுக்காக கையெழுத்து சேகரிப்பு

Kogilavani   / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எம்.எம்.எம். ரம்ஸீன்)

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சாகாவின்  விடுதலைக்காக பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை காலை கம்பளை – பேராதனை வீதியில் கெலிஓயா நகரில் இடம்பெற்றது.

இதில் மத்திய மாகாண சபை உறுப்பினரும் உடுநுவர தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான லகீ ஜெயவர்தன , மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சுனில் அமரசிங்க உட்பட உடுநுவர பிரதேச சபை உறுபபினர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .