Suganthini Ratnam / 2011 ஜூன் 22 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
மத்திய மாகாணசபைக் கூட்டத்திற்கு போதியளவு மாகாணசபை உறுப்பினர்கள் சமூகம் அளிக்காததன் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த சில காலங்களாக மத்திய மாகாணசபை கூட்டங்களுக்கு இரு கட்சியினதும் உறுப்பினர்களின் பிரசன்னம் மிகவும் குறைவடைந்துள்ளதாகவும்; இது பற்றி ஜனாதிபதி மற்றும் எதிர்க்;கட்சித் தலைவர் ஆகியோருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அதன் சில உறுப்பினர்கள் தெரிவிக்கினறனர்.
58 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய மாகாணசபை கூட்டத்திற்கு இன்று 13 அங்கத்தவர்கள் மட்டுமே பிரசன்னமாக இருந்ததனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026