2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

காணி உறுதி வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.கமலி)

ஹட்டன் - டிக்கோயா தரவளை கொலனியில் வசித்த 109 குடும்பங்களுக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

நீண்ட காலமாக காணி உறுதி இல்லாது வசித்த இந்த குடும்பங்களுக்கு காணி உறுதிகளை நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஐயாதுரை வழங்கி வைத்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X