2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கந்தப்பளை பிரதேசத்தில் கடும் மழை : விவசாய நிலங்கள் பாதிப்பு

Kanagaraj   / 2013 ஜனவரி 07 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சுவர்ணஸ்ரீ

நுவரெலியா மாவட்டத்தில் கந்தப்பளைப் பிரதேசத்தில் இன்று மாலை 5.30 மணி தொடக்கம் பிற்பகல் 6.30 மணி வரை பெய்த அடைமழையின் போது பிரதேசத்தில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த கடும் மழையினால் கந்தப்பளை , கோட்லொஜ் ஆகிய தோட்டங்களிலுள்ள விவசாய நிலங்கள் மழை வெள்ளத்தில் முற்றாக மூழ்கியதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

அத்துடன் மழை வெள்ளம் காரணமாக நுவரெலியா – ராகலை பிரதான பாதையில் கந்தப்பளை பகுதியில் வாகனப்போக்கவரத்துகளுக்கும் இடையூறு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X