2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

லொறி, கணரக வாகனங்கள் விபத்து

Kogilavani   / 2013 ஜனவரி 11 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.தியாகு


நுவரெலியா, ஸ்கிராப் தோட்டத்திற்கு சென்ற லொறியொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதுடன் அதனை பாதைக்கு கொண்டுவருவதற்காக கொண்டுவரப்பட்ட கணரக வாகனமும் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழைக்காரணமாக நுவரெலியாவில் பல வீதிகளில்  மண் சரிவு ஏற்பட்டதுள்ளதுடன் வீதி போக்குவரத்துக்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X