2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மாணவர்களிடையே கைகலப்பு; இருவர் காயம்

Super User   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சீ.எம்.ரீபாத்

பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களிடையே நேற்று திங்கட்கிழமை இரவு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த பீடத்தினை சேர்ந்த இரண்டு மாணவ குழுக்களிடையே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .