2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வீதியை புனரமைத்து தருமாறுகோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.கோகுலன்


பொரலாந்தையிலிருந்து – கந்தெபுஹல்பொல வரையிலான வீதியினை புனரமைத்து தருமாரு கோரி அப்பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

கடந்த 50 வருடங்களாக புனரமைப்பின்றி காணப்படும் இவ்வீதியினால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருவதாக இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்தில், சுமார் 3000 விவசாயக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  இப்பிரதேசத்திற்கு செல்லும் ஒரே வழியாக இவ்வழியே காணப்படுவதால் வீதியை செப்பனிட்டுத்தருமாறு அம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .