2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மத்திய மாகாண முதலமைச்சர் கடமைகள் பொறுப்பேற்பு

Super User   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக கண்டி பல்லேகலையிலுள்ள தனது அலுவலகத்தில் அண்மையில் பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, உயர் கல்வி பிரதி அமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .