2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அமுத விழா

Kogilavani   / 2013 நவம்பர் 12 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் 80வது வருட பூர்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அமுத விழாவானது பதுளை நூலக சேவை கேட்போர் கூடத்தில் அண்மையில் வித்தியாலய அதிபர் திருமதி டி.செல்வரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி விழாவில் பிரதம விருந்தினராக இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் மற்றும் சிறப்பு விருந்தினராக ஊவா மகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துகொணடனர்.

இவ்விழாவின்போது அர்பணிப்புடன் சேவையாற்றிய அதிபர், ஆசிரியைகள் பாராட்டப்பட்டதுடன் வித்தியாலயத்தில் சாதனை படைத்த மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.

'வலம்புரி' என்ற சிறப்பு நூலும் விழாவின்போது வெளியிடப்பட்டது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .