2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

திரேசியா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2013 நவம்பர் 20 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொகவந்தலாவை, திரேசியா தோட்டத்தைச்சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது அடிப்படை வசதிகள் உள்ளிட்ட தேவைகளை தோட்ட நிர்வாகம் செய்து கொடுக்காமைக்கு எதிரிப்பு தெரிவித்தே இன்று பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், மோரா மற்றும் வெம்பா தோட்டங்களிலிருந்து எடுத்து வரப்பம் கொழுந்துகளையும் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லவதற்கும்  தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .