2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பிரதேச சபைத் தலைவரின் மனைவி ரயிலில் மோதுண்டு பலி

Kanagaraj   / 2013 நவம்பர் 21 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.எம் றிஃ.பாத்

கண்டியிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.

கண்டி, முல்கம்பொல எனுமிடத்திலேயே இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

மஹியங்கனையைச்சேர்ந்த விஜயலதா நவரத்ன (வயது 41) என்பவரே பலியாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இவர் மஹியங்கனை பிரதேச சபை தலைவர் டப்ளியு.எஸ்.சுனில் என்பவரின் மனைவி என்றும் தெரிவித்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .