2025 ஜூலை 17, வியாழக்கிழமை

துண்டு பிரசுரம் விநியோகம்

Kogilavani   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகை காலத்தில் மோசடிமிக்க வியாபாரிகளிடம் பொதுமக்கள் ஏமாறாமல் இருப்பதற்காக விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் நேற்று வியாழக்கிழமை(9) ஹட்டன் நகரில் விநியோகிக்கப்பட்டன. நுவரெலியா மாவட்ட விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் இதனை விநியோகித்தனர். (படப்பிடிப்பு: ரஞ்சித் ராஜபக்ஷ)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X