Kanagaraj / 2015 ஏப்ரல் 13 , மு.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னிலை சோஷலிஸ கட்சியின் ஆதரவாளர்களுக்கிடையே கண்டியில் வைத்து இடம்பெற்ற கைகலப்பு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 20 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கைகலப்பு நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கண்டி,பேராதனை வீதியிலுள்ள முன்னிலை சோஷலிஸ கட்சி காரியாலத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago