2026 மே 15, வெள்ளிக்கிழமை

மண்சரிவினால் 4 வீடுகள் சேதம்

Kanagaraj   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ, செ.தி.பெருமாள்

நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டம் எமில்டன் பிரிவில் ஏற்பட்ட மண்சரிவினால் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று மாலை ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் நான்கு வீடுகளில் இருந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தோட்ட ஆலய மண்டபங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

அத்தோடு இவர்களுக்கான உணவு பொருட்களை தோட்ட நிர்வாகம் வழங்கி வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .