2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வசந்த கால நிகழ்வுகளில் சிறுவர் உரிமைகள் குறித்து விளக்கம்

Sudharshini   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம் 

நுவரெலியாவில் நடைபெற்று வரும் வசந்த கால நிகழ்வுகளில் சிறுவர்களுக்கான வசந்தகால நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு கட்டமாக நுவரெலியா பொது நூலக கட்டட தொகுதியில் அமைந்துள்ள விக்டோரியா கேட்போர் கூடத்தில், சிறுவர் உரிமைகள், சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுத்தல், சிறுவர் பாதுகாப்பு, சிறுவர்கள் தொடர்பான சட்டங்கள் குறித்த விடயங்கள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் சிறுவர்களுக்கான சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .