Kogilavani / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை ஒக்ஸ்போர்ட் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் சுமார் 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை(28) காலை இடம்பெற்றுள்ளது. கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில் தேயிலை பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி, இவ்வாறு தம்மை தாக்கியதாக பாதிக்கப்பட்வர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago