Sudharshini / 2015 மே 05 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் எரோல் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 11 பேர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று (05) தேயிலை செடிக்கு உரமிட்டுக் கொண்டிந்த போது, தேயிலை செடியின் அடிப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவிகளே இவ்வாறு தங்களை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
குளவி கொட்டுக்கு இலக்கான 11 பேரும் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
45 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
50 minute ago
2 hours ago