Kogilavani / 2015 மே 10 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஹெலிகொப்டரில் சென்ற ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, காலநிலை சீர்கேடு காரணமாக இடைநடுவில் திரும்பியதாக தெரியவருகிறது.
மத்திய மாகாணத்தில் கடும்மழை பெய்துவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
38 minute ago
2 hours ago
rilwan Sunday, 10 May 2015 04:21 PM
good
Reply : 0 0
rilwan Sunday, 10 May 2015 04:21 PM
good
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago