2025 ஜூலை 05, சனிக்கிழமை

புதையல் தோண்டிய மூவர் கைது

Suganthini Ratnam   / 2015 மே 25 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கெக்கிராவை மடாட்டுகமை பிரதேசத்திலுள்ள விஹாரையொன்றில் புதையல் தோண்டியதாக சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார்  கைதுசெய்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை இந்த இடத்தை  முற்றுகையிட்டபோது, சுமார் 25 அடி ஆழத்தில் பாரிய குழியொன்று தோண்டப்பட்டிருந்ததாக பொலிஸார்  தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .