2025 ஜூலை 05, சனிக்கிழமை

நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2015 மே 26 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

நுவரெலயா, கிரகிறி வாவியில் நேற்று திங்கட்கிழமை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதை தொடர்ந்து, அப்பெண்ணின் கணவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை நுவரெலியா கார்கில்ஸ் மைதானத்துக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .