Kogilavani / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை, பூண்டுலோயா நகர வர்த்தக பிரமுகர்களுடனான தேர்தல் தொடர்பான கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை சி.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது இ.தொ.கா. தேர்தல் தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் மேற்கொண்ட உடன்படிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இச்சந்திப்பில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் இ.தொ.கா வேட்பாளர்களான ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், அனுஷியா சிவராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.



4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago