Editorial / 2026 ஜனவரி 12 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் நோக்கி அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று சாலையை விட்டு விலகி செங்குத்தான சரிவில் 25 அடி பள்ளத்தில் விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முச்சக்கர வண்டியின் சாரதியும் ஒரு பயணியும் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள நோர்வூட் நியூவெலிவத்த பகுதியில் நேற்று (11) டம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நோர்வூட் பொலிஸார், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளனர்.
17 minute ago
20 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago
34 minute ago