2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

48 குரங்குகள் பலி

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரே தடவையில் 48 குரங்குகள் மரணமடைந்துள்ள சம்பவமொன்று பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பலாங்கொடை, கல்தொட கொங்கஸ் மங்கட மற்றும் அதனை அண்மித்த கிராமங்களிலேயே 48 குரங்குகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பயிற்ச்செய்கையை நாசப்படுத்துவதன் காரணமாக மிருகங்களுக்கு விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .