Editorial / 2020 ஏப்ரல் 29 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸணா, எஸ்.சதிஸ்
பொகவந்தலாவ பெற்றசோ பகுதியில், சட்டவிரோதமாக மாடு வெட்டிய மூவரை கைதுசெய்துள்ள பொலிஸார், அவர்களிடமிருந்து, 65 கிலோகிராம் மாட்டிறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர்.
ஹட்டன் - பலாங்கொடை பிரதான வீதியிலுள்ள பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகில் வைத்து மேற்படி மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

30 minute ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
4 hours ago
8 hours ago