2025 ஜூலை 21, திங்கட்கிழமை

65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக மீட்பு

Freelancer   / 2023 ஏப்ரல் 20 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இராவ​ணெல்ல  நீர்வீழ்ச்சியில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் வீதியின் பாலத்திற்கு கீழ் இருந்து நேற்று மாலை (19.04) சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்று எல்ல பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் இறந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் எல்ல பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                                                                                                                                ராமு தனராஜா                                                                                                                                                           


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X