2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கடமையில் ஈடுபடும் பேருவளை விவசாயிகள்

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இன்று (03) விவசாய செய்கையில் ஈடுபட்டனர்.

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பினும் விவசாய செய்கைகளை தடையின்றி மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால், விவசாயிகள் தங்களது விவசாய நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

பேருவளை-மாலவன்கொட பகுதியில், 20 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய செய்கை மேற்கொள்ளப்படுகிறது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X