Editorial / 2020 மார்ச் 18 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அளுத்கம, பேருவளை ஆகிய சுற்றுலாப் பிரதேசங்களில் தேசிய ஒளடத வகைகளை கொள்வனவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் 19 வைரஸ் வேகமாக பரவி வருவதையிட்டு, ஆயுர்வேத ஒளடத வகைகள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள், மஞ்சள், வெனிவேல், கொத்தமல்லி, பஸ்பாடம், பொல்பலா, பெருங்காயம் என்பவற்றை அதிகளவில் கொள்வளவு செய்து வருகின்றனரென, ஆயுர்வேத மருந்த உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
பேருவளை, அளுத்கம உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ஆயுர்வேத மருந்தகங்களில், ஒரு கிலோ கிராம் பெருங்காயம் 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago