Editorial / 2024 மே 28 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள நெலும் மாவத்தையை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சற்று முன்னர் கடக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
பல சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்திற்கு அருகாமையில் இருந்து நெலும் மாவத்தை வளாகம் வரையிலும் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளன.
நெலும் மாவத்தை நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அமைச்சர் ரணதுங்க அவ்வீதியூடாக செல்ல முற்பட்ட போது, இரு தரப்பிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை நோக்கி சத்தமிட்டனர்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025