Editorial / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
பேருவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பன்னில கிராமம் முடக்கப்பட்டுள்ளதையடுத்து, அங்குள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிப் பொருட்களை பிரதேச செயலகம் நேற்று (02)வழங்கியுள்ளது.
குறித்த பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஐவர் இனங்காணப்பட்டதையடுத்து, மக்கள் நடமாட்டம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 250 குடும்பங்கள் வீடுகளில் முடங்கியுள்ளன.

21 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
2 hours ago