Princiya Dixci / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடுவெல, நவகமுவ பிரதேசத்தில் போலி 1,000 ரூபாய் நாணயத்தாள்கள் இரண்டை வைத்திருந்த நபரொருவரை, நேற்று திங்கட்கிழமை (14) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், குத்தகை நிறுனமொன்றுக்கு பணம் செலுத்தச் சென்ற வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .