2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

பாவனைக்குதவாத தேயிலை கைப்பற்றப்பட்டது

Gavitha   / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

விநியோகத்துக்குத் தயாரான நிலையில் இருந்த பாவனைக்குதவாத தேயிலை 48 கிலோகிராமும் 160 கிராம் கைப்பற்றப்பட்டள்ளதுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் நான்கு சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர்.

கைதுச் சம்பவமானது, வெள்ளிக்கிழமை (07) சப்புகஸ்கந்தை, மாகொல வடக்குப் பகுதியில் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர், தெமட்டகொடை, பூகொடை, இரத்மலானை, கம்பஹா பகுதிகளைச் சேர்ந்த, 63,56,44,35 வயதானவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X