2026 பெப்ரவரி 17, செவ்வாய்க்கிழமை

களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்...

Janu   / 2026 பெப்ரவரி 17 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல்கலைக்கழக வீதியிலுள்ள நிர்வாகக் கட்டிடத்திற்கு முன்பாக தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக விடுதிகளை இரவு 10:00 மணிக்கு மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X