Princiya Dixci / 2016 ஜூலை 07 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு பிரதான வீதியிலுள்ள கடையொன்றின் முன்பாக 66 வயது மதிக்கத்தக்க யாசகரின் சடலமொன்றை, இன்று வியாழக்கிழமை (07) காலை நீர்கொழும்பு பொலிஸார் மீட்டனர்.
பொலிஸ் அவசர பிரிவுக்குக்கு (119) கிடைத்த அழைப்பையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற நீர்கொழும்பு பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரவித்தனர்.
.jpg)
20 minute ago
28 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
28 minute ago
36 minute ago