2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

வீடுகளுக்கு மரக்கறி பொதி விநியோகம்

Editorial   / 2020 மே 06 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார 

பேருவளை நகர சபையால், அரச விடுமுறை தினங்களில் ஊரடங்கு அமலில் உள்ள காலப்பகுதியில், மக்களின் வீடுகளுக்குச் சென்று மரக்கறி பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம், இன்று (06) முதல் ஆரம்பமாகியுள்ளதாக, நகர சபை தவிசாளர் மசாஹிம் மொஹமட் தெரிவித்தார்.

பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கண்காணிப்பில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென, அவர் தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X