2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

வெண்சந்தனம் கடத்தியவர்கள் கைது

Niroshini   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து, சனிக்கிழமை (09) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, அனுமதிப் பத்திரமின்றி லொறியில் கடத்திச்செல்லப்பட்ட 450 கிலோகிராம் வெண்சந்தனக் கட்டைகளை பொலிஸார்  மீட்டுள்ளனர்.

இதன்போது, லொறி சாரதி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள், நீர்கொழும்பு மற்றும் கொட்டாவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X