Princiya Dixci / 2016 ஜூன் 28 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெரோய்ன் போதைப்பொருள் உட்கொண்ட இரு சகோதரர்களை, பாணந்துறை, வலபொல மிஹிந்துமாவத்தை பகுதியில் வைத்து, நேற்று திங்கட்கிழமை (27) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.சந்தேகநபர்கள் இருவரும் தாம் வாடகைக்கென பெற்றுக்கொண்ட வீட்டிலிருந்து, ஹெரோய்ன் உட்கொண்ட வண்ணம், ஹெரோய்ன் பக்கெட்டுக்களில் அடைத்தவண்ணம் இருக்கையிலேயே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 90 ஹெரோய்ன் போதைப்பொருள் பக்கெட்டுக்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
17 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
33 minute ago